இலங்கை
இலங்கை தேயிலை – உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது..
இலங்கை தேயிலை – உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது..
இலங்கை தேயிலை உலக சாதனை
நேற்று ஜப்பானில் நடைபெற்ற தேயிலை கண்காட்சியகம் ஒன்றில் இலங்கை தேயிலை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது.
ஜப்பானில்
நேற்றைய தினம் நடந்த தேயிலை ஏல விற்பனையின் போது இலங்கை தேயிலை ஒரு கிலோகிராம்
இரண்டு லட்சத்து ஐம்பத்தையாயிரத்து ஐநூறு ரூபா வரை ஏலத்தில் எடுக்கப்பட்டது.
அதேவேளை அதற்கு உரிய சான்றிதழும் விற்பனை முகாமையாளரிடம் கையளிக்கப்பட்ட மை விஷேட அம்சமாகும்
மலையக மக்களின் வியர்வைக்கு உலக சந்தையில் கிடைத்த வெகுமானம் இதுவென்று கருதலாம்..
லங்கா4 (Lanka4)
அனுசரணை
