Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்தை உலுக்கிய துயரம் ; அலட்சியத்தால் துடிதுடித்து பலியான 5 வயது சிறுமி

Published

on

Loading

யாழ்ப்பாணத்தை உலுக்கிய துயரம் ; அலட்சியத்தால் துடிதுடித்து பலியான 5 வயது சிறுமி

யாழ்ப்பாணம் – கேரதீவில் நேற்று (28) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தென்மராட்சி – மந்துவிலைச் சேர்ந்த 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன