இலங்கை
இலங்கையில் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கையில் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்!
செப்டம்பர் மாதத்தில் பணவீக்கத்தில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 1.2% ஆக இருந்த பணவீக்கம், செப்டம்பரில் 1.5% ஆக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 2% ஆக இருந்த உணவுப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 2.9% ஆக கணிசமாக அதிகரித்துள்ளது என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
