இலங்கை
சந்தேகத்துக்கிடமான முறையில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு
சந்தேகத்துக்கிடமான முறையில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு
கதிர்காமம் -வெகரகல பகுதியில் வாவி ஒன்றில் இருந்து டி56 ரக மெகசின்கள் 74, டி56 எல்எம்ஜி மெகசின்கள் 36, டி 81 உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தோட்டாக்கள் காணப்படுவதாக சந்தேகிக்கும் இரண்டு பெட்டிகள், ஆயுதங்கள் காணப்படுவதாக சந்தேகிக்கும் இரண்டு பாய்கள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
