Connect with us

இலங்கை

பொலிஸாரை அழைக்க துரித இலக்கங்கள்

Published

on

Loading

பொலிஸாரை அழைக்க துரித இலக்கங்கள்

பொலிஸ் திணைக்களத்தின் புதிய துரித அழைப்பு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க- 109, குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு – 119, ஏதேனும் சட்டவிரோதச் செயற்பாடு தொடர்பில் தமிழ்மொழியில் தகவல்களை வழங்குவதற்கு – 107, பொலிஸார் மேற்கொள்ளும் ஏதேனும் மோசடிகள், இலஞ்சம் கோரல் போன்ற தகவல்களை வழங்குவதற்கு 1997 ஆகிய துரித அழைப்பு இலக்கங்கள் வகைப்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன