உலகம்
எத்தியோப்பியாவில் பிராத்தனையின் போது இடிந்து விழுந்த தேவாலயம் – 36 பேர் மரணம்
எத்தியோப்பியாவில் பிராத்தனையின் போது இடிந்து விழுந்த தேவாலயம் – 36 பேர் மரணம்
எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தில் அதிகாலை நேரத்தில் வழிபாடு நடத்த மக்கள் கூடியிருந்தனர்.
இந்தநிலையில் திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த மகியாஸ் என்பவர் கூறியதாவது: நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தோம். அப்போது திடீரென தேவாலயத்தில் கட்டுமான பணி நடந்து ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்றார்.
————————————————————————————
Construction work is underway at a church in the Amhara region of Ethiopia. People had gathered at the church to worship in the early morning.
In this situation, a part of the building suddenly collapsed, causing an accident. 36 people were killed in the accident. More than 100 others were injured.
They have been admitted to the hospital for treatment. Makiyas, who witnessed the accident, said: We were all gathered to pray. Then suddenly, construction work was going on in the church and a part collapsed.
————————————————————————————
ඉතියෝපියාවේ අම්හාරා ප්රදේශයේ පල්ලියක ඉදිකිරීම් කටයුතු සිදුවෙමින් පවතී. අලුයම නමස්කාර කිරීම සඳහා මිනිසුන් පල්ලියට රැස්ව සිටියහ.
මෙම තත්වය තුළ, ගොඩනැගිල්ලේ කොටසක් හදිසියේම කඩා වැටීමෙන් අනතුරක් සිදුවිය. අනතුරින් පුද්ගලයින් 36 දෙනෙකු මිය ගියහ. තවත් 100 කට වැඩි පිරිසක් තුවාල ලැබූහ. ඔවුන් ප්රතිකාර සඳහා රෝහලට ඇතුළත් කර ඇත.
අනතුර දුටු මාකියාස් මෙසේ පැවසීය: අපි සියලු දෙනාම යාච්ඤා කිරීමට රැස්ව සිටියෙමු. එවිට හදිසියේම, පල්ලියේ ඉදිකිරීම් කටයුතු සිදුවෙමින් පැවති අතර කොටසක් කඩා වැටුණි.
லங்கா4 (Lanka4)
