இலங்கை
பழங்களின் விலை அதிகரிப்பு!
பழங்களின் விலை அதிகரிப்பு!
நவராத்திரிப் பூசையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பழங்களின் விலை இம்முறை அதிகரித்துள்ளது. திருநெல்வேலிச் சந்தையில் ஒரு கிலோ மாம்பழம் 900 ரூபாவுக்கும் பலாப்பழம் ஒரு துண்டு 500 ரூபாவுக்கும், விளாம்பழம் 100 ரூபாவுக்கும், கரும்புத் துண்டு 100 ரூபாவுக்கும், வாழைப்பழம் ஒரு கிலோ 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
