சினிமா
அக்ஷய் குமார் மகளின் private photo- வை கேட்ட நபர்.. அதிர்ச்சியில் நடிகர்!
அக்ஷய் குமார் மகளின் private photo- வை கேட்ட நபர்.. அதிர்ச்சியில் நடிகர்!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் வெளிவந்த 2.0 படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொடுத்தார்.பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வரும் அக்ஷய், நிகழ்ச்சி ஒன்றில் தன் மகளுக்கு நடந்த அதிர்ச்சி விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.அதில், ” என் மகளுக்கு நீங்கள் ஆணா, பெண்ணா என்று குறுஞ்செய்தி வந்தது. பெண் என பதலளித்த, உடனே நிர்வாண படங்களை அனுப்ப முடியுமா? என வந்ததால் அதிர்ச்சி அடைந்துவிட்டாள்.எனவே மகாராஷ்டிரா மாநில பள்ளிகளில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
