இலங்கை
கரூரில் காயமடைந்தவர்கள் வீடு திரும்பினர்
கரூரில் காயமடைந்தவர்கள் வீடு திரும்பினர்
கரூரில் விஜய்யின் த.வெ.க கட்சி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன் 110 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மீதமுள்ள 59 பேரில் 51 பேர் கரூர் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
