இலங்கை
இலங்கையில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள குழந்தை பிறப்பு விகிதம்!
இலங்கையில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள குழந்தை பிறப்பு விகிதம்!
இலங்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 80,945 பிறப்புகள் குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொழும்பு மாவட்டத்தில் அதிக பிறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் முல்லைத்தீவு பகுதியில் மிகக் குறைந்த பிறப்புகள் பதிவாகியுள்ளன,
மேலும், கடந்த ஆண்டு 11.4% ஆக இருந்த பிறப்பு விகிதம் இந்த ஆண்டு 10.8% ஆக பதிவாகியுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
