Connect with us

உலகம்

கலிபோர்னியாவில் தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவிப்பு

Published

on

Loading

கலிபோர்னியாவில் தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவிப்பு

இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

மற்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் அவர்கள் எங்கிருந்தாலும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பண்டிகை நாளில் விடுமுறை எடுப்பதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

Advertisement

அத்தகைய மக்களுக்கு அமெரிக்கா ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. குறிப்பாக அந்த நாட்டில் அதிக இந்திய மக்கள் தொகை இருப்பதால், கலிபோர்னியா தங்களுக்குப் பிடித்த தீபாவளிப் பண்டிகையை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்துள்ளது.

மாநிலத்தில் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரித்து, ஆளுநர் கவின் நியூசம் நேற்று முன்தினம் ஒரு புதிய மசோதாவில் கையெழுத்திட்டார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இந்திய-அமெரிக்க சமூகங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். இந்தப் புதிய சட்டத்தின்படி, பொதுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளி நாளில் விடுமுறை அறிவிக்கப்படும்.

Advertisement

images/content-image/1759949752.jpg

————————————————————————————

One of India’s most important festivals, Diwali, is celebrated with great enthusiasm by people across the country.

Indians living in other countries also celebrate it with enthusiasm wherever they are. However, many face difficulties in taking a day off on the festive day.

Advertisement

The US has good news for such people. Especially since the country has a large Indian population, California has declared their beloved festival of Diwali as an official holiday.

Governor Gavin Newsom signed a new bill into law yesterday, recognizing Diwali as an official holiday in the state.

images/content-image/1759949762.jpg

————————————————————————————

Advertisement

ඉන්දියාවේ වැදගත්ම උත්සවයක් වන දීපවාලි උත්සවය රට පුරා ජනතාව මහත් උද්යෝගයෙන් සමරනු ලබයි.

වෙනත් රටවල ජීවත් වන ඉන්දියානුවන් ද ඔවුන් කොතැනක සිටියත් එය උද්යෝගයෙන් සමරති. කෙසේ වෙතත්, උත්සව දිනයේ නිවාඩුවක් ගත කිරීමේදී බොහෝ දෙනෙකුට දුෂ්කරතාවන්ට මුහුණ දීමට සිදුවේ.

එවැනි පුද්ගලයින් සඳහා ඇමරිකා එක්සත් ජනපදයට ශුභාරංචියක් ඇත. විශේෂයෙන් රට තුළ විශාල ඉන්දියානු ජනගහනයක් සිටින බැවින්, කැලිෆෝනියාවේ ඔවුන්ගේ ආදරණීය දීපවාලි උත්සවය නිල නිවාඩු දිනයක් ලෙස ප්‍රකාශයට පත් කර තිබේ.

Advertisement

මෙම ඓතිහාසික තීරණය ඉන්දියානු-ඇමරිකානු ප්‍රජාව සහ නීති සම්පාදකයින් විසින් පිළිගෙන ඇත. මෙම නව නීතියට අනුව, රජයේ පාසල් සහ විද්‍යාල දීපවාලි දින නිවාඩු දිනයක් ලෙස ප්‍රකාශයට පත් කෙරේ.

லங்கா4 (Lanka4)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன