உலகம்
பப்புவாவில் நிலநடுக்கம்
பப்புவாவில் நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
