சினிமா
கெமியிடம் கைவரிசையை காட்டும் Water Melon திவாகர்.! சமாளிக்க முடியாமல் கத்திய கெமி.!
கெமியிடம் கைவரிசையை காட்டும் Water Melon திவாகர்.! சமாளிக்க முடியாமல் கத்திய கெமி.!
பிக்பாஸ் சீசன் 9, அக்டோபர் 5 அன்று தொடங்கியது. இந்த புதிய சீசன் ஆரம்பித்ததும், போட்டியாளர்கள் இடையேயான உறவுகள், முற்போக்கு கேள்விகள், உணர்ச்சி மோதல்கள் என பல உரையாடல்கள் ஆரம்பமாகிவிட்டன.இவை எல்லாம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு ஒரு புதிய உணர்வையும், “என்ன நிகழும்?” என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமாகி 3 நாட்களிலேயே போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய சுயரூபங்களை நிரூபிக்க ஆரம்பித்துள்ளனர்.இதனை எதிர்கொள்ள முடியாத Water Melon திவாகர், தற்பொழுது கெமியை point point-ஆ கேள்வி கேட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கு இடையில் கெமி ஏய்.!! என்று திவாகரை சத்தமாக கத்தினார். இது தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
