சினிமா
டூபீஸில் கடலில் ஹாயாக ஒரு ரைட்!! நடிகை அமைரா தஸ்தூரின் போட்டோஸ்..
டூபீஸில் கடலில் ஹாயாக ஒரு ரைட்!! நடிகை அமைரா தஸ்தூரின் போட்டோஸ்..
தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். அதை தொடர்ந்து, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிப்படங்களில் கவனம் கொடுத்து நடித்து வந்தார். கடைசியாக தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார்.இதனையடுத்து பஞ்சாபி படங்களில் நடித்து வந்தார். தனியாக யூடியூப் சேனலில் பல விசயங்களை பேசி வரும் அமைரா, கிளாமர் போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ள அமைரா, டூபீஸ் ஆடையணிந்து கடலில் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
