சினிமா
இணையத்தில் தீயாய் பரவிய ராகுல் பிரீத் சிங்கின் சாறி லுக்.! வைரலான ஸ்டீல்கள்.!
இணையத்தில் தீயாய் பரவிய ராகுல் பிரீத் சிங்கின் சாறி லுக்.! வைரலான ஸ்டீல்கள்.!
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கும் நடிகை ராகுல் பிரீத் சிங், தற்போது தனது புதிய சாறி லுக் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். எளிமையான பாரம்பரிய உடையில், தனது அழகு மற்றும் பேஷன் சென்ஸுடன் ரசிகர்களை ஈர்க்கும் திறமையுடன் மீண்டும் ஒருமுறை மக்களைக் கவர்ந்துள்ளார் ராகுல் பிரீத்.ராகுல் பிரீத் சிங் தனது திரை பயணத்தை முதலில் பாலிவுட் திரைப்படங்களின் மூலம் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் நடித்து பின் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்தது வைத்தார். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாறி அணிந்து எடுத்த புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் ராகுல் பிரீத் ரொம்பவே அழகாக உள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
