சினிமா
மோனிகா பெலூசி!! குத்தாட்டம் போட்ட மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லா சார்டன்..
மோனிகா பெலூசி!! குத்தாட்டம் போட்ட மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லா சார்டன்..
விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோக்களில் ஒன்றான நடன நிகழ்ச்சியில் நுழைந்து, பின் சீரியல்களில் கால் பதித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.இவர் விஜய் டிவியில் கடைசியாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்நிலையில், சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள நம்ம வீட்டு தீபாவளி என்ற நிகழ்ச்சியில் கேப்ரியல்லா, கூலி படத்தின் மோனிகா பெலூசி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.கிளாமர் லுக்கில் ஆடிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை கேப்ரியல்லா பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
