சினிமா
ஈபிள் கோபுரத்தில் ஆட்டம்!! சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டில் ரீல்ஸ் வீடியோ..
ஈபிள் கோபுரத்தில் ஆட்டம்!! சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டில் ரீல்ஸ் வீடியோ..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4-வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார். ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, ரீல்ஸ் வீடியோவில் நடனமாடியும் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகிறார்.சமீபத்தில், வெளிநாடுகளுக்கு டூர் சென்றுள்ள பூஜா, தற்போது பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்திற்கு எதிரே நின்று கொண்டு ஜீன்ஸ் படத்தின் பூவுக்குள் ஒளிந்திருக்கும் என்ற பாடலை பாடி ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
