இலங்கை
கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை பின்னடைவு
கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை பின்னடைவு
2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கைக் கடவுச்சீட்டு சரிவைச் சந்தித்துள்ளது.இலங்கைக் கடவுச்சீட்டு கடந்த ஆண்டை விடவும் 6 இடங்கள் பின்தங்கி 98 ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது. இலங்கைக் கடவுச்சீட்டு பின்தங்கியமைக்குப் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
