இலங்கை
வடக்கு மாகாண மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
வடக்கு மாகாண மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
இந்த மாதம்-26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டம் தவிர்ந்த வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு மக்கள் முன் ஆயுத்தங்களை செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுவதோடு அவதானமாக இருக்க வேண்டுகின்றோம் தகவல் மின்சார துறை .
(மின்தடைப்பட்டிருக்கும் நேரம்- காலை-06 மணி முதல் இரவு-07 மணி வரை )
லங்கா4 (Lanka4)
அனுசரணை
