சினிமா
தங்கையுடன் பீச்சில் டூபீஸ் ஆடையில் நடிகை காஜல் அகர்வால்!! புகைப்படங்கள்..
தங்கையுடன் பீச்சில் டூபீஸ் ஆடையில் நடிகை காஜல் அகர்வால்!! புகைப்படங்கள்..
தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், முன்னணி நடிகை காஜல் அகர்வால், தனது தங்கை நிஷா அகர்வாலின் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அதில் பிகினியில் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் காஜல் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
