Connect with us

இலங்கை

இலங்கையில் 2025ம் ஆண்டு பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 18 பெண்கள் கைது

Published

on

Loading

இலங்கையில் 2025ம் ஆண்டு பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 18 பெண்கள் கைது

2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்த 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அண்மையில் கைது செய்யப்பட்டதையடுத்து, பாதாள உலகக் குழுக்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisement

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 20 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கைது செய்யப்பட்ட பெண்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பல பெண்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களின் போது, குற்றக் குழுக்களுக்குத் துணையாகவும் செயல்பட்டுள்ளனர்.

Advertisement

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றமை குறித்து இந்தக் கைதுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

images/content-image/1760905381.jpg

————————————————————————————

The Crime Branch has reported that 18 women from organized crime gangs have been arrested since January 2025.

Advertisement

The information has emerged as investigations into underworld gangs have intensified following the recent arrest of Ishara Chevwanthi, the main suspect in the Ganemulla Sanjeeva murder case.

The women arrested are said to be between the ages of 20 and 45.

Investigations have confirmed that the arrested women have close links with organized criminals and have been involved in criminal activities such as arms trafficking and drug trafficking.

Advertisement

Many of the arrested women have been involved in drug trafficking and have also acted as accomplices to criminal groups during criminal activities carried out in this country from abroad.

These arrests have shed light on the increasing involvement of women in the activities of organized crime groups.

images/content-image/1760905395.jpg

————————————————————————————
2025 ජනවාරි මාසයේ සිට සංවිධානාත්මක අපරාධ කල්ලිවලින් කාන්තාවන් 18 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන ඇති බව අපරාධ අංශය වාර්තා කර ඇත.

Advertisement

ගනේමුල්ල සංජීව ඝාතන නඩුවේ ප්‍රධාන සැකකරු වන ඉෂාර චෙව්වන්ති මෑතකදී අත්අඩංගුවට ගැනීමෙන් පසු පාතාල කල්ලි පිළිබඳ පරීක්ෂණ තීව්‍ර වී ඇති බැවින් මෙම තොරතුරු අනාවරණය වී තිබේ.

අත්අඩංගුවට ගත් කාන්තාවන් වයස අවුරුදු 20 ත් 45 ත් අතර අය බව පැවසේ.

අත්අඩංගුවට ගත් කාන්තාවන් සංවිධානාත්මක අපරාධකරුවන් සමඟ සමීප සබඳතා පවත්වන බවත් ආයුධ ජාවාරම සහ මත්ද්‍රව්‍ය ජාවාරම වැනි අපරාධ ක්‍රියාකාරකම්වලට සම්බන්ධ වී ඇති බවත් විමර්ශනවලින් තහවුරු වී තිබේ.

Advertisement

අත්අඩංගුවට ගත් කාන්තාවන්ගෙන් බොහෝ දෙනෙක් මත්ද්‍රව්‍ය ජාවාරමට සම්බන්ධ වී ඇති අතර විදේශයන්හි සිට මෙරට සිදු කරන ලද අපරාධ ක්‍රියාකාරකම් වලදී අපරාධ කණ්ඩායම්වලට සහකාරියන් ලෙසද කටයුතු කර ඇත.

මෙම අත්අඩංගුවට ගැනීම් සංවිධානාත්මක අපරාධ කණ්ඩායම්වල ක්‍රියාකාරකම්වලට කාන්තාවන් සම්බන්ධ වීම වැඩි වීම පිළිබඳව ආලෝකය විහිදුවයි.

லங்கா4 (Lanka4)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன