Connect with us

விளையாட்டு

IND vs AUS 1st ODI LIVE Score: விளையாட்டில் குறுக்கிட்ட மழை – 35 ஓவர் போட்டியாக குறைப்பு

Published

on

IND vs AUS 1st ODI Cricket Match Live Score India vs Australia ODI Series 2025 LIVE Updates in Tamil

Loading

IND vs AUS 1st ODI LIVE Score: விளையாட்டில் குறுக்கிட்ட மழை – 35 ஓவர் போட்டியாக குறைப்பு

India vs Australia 1st ODI Live Cricket Score: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரின் தலைமையில் இந்திய அணி ஆடும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். அண்மையில், அவரது தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. தற்போது அதே உற்சாகத்துடன் இந்திய வீரர்கள் களமிறங்குவார்கள். அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சீனியர் வீரர்களான ரோகித், கோலி அணிக்கு திரும்பியுள்ளனர். மறுபுறம், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, சொந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயலும். இருப்பினும், ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க உள்ளார். மொத்தத்தில், கிட்டத்தட்ட சம பலத்துடன் தோன்றும் இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் மழையின் குறுக்கீடு காரணமாக சிறிது நேரம் விளையாட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆட்ட நேரம் 35 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைப்படி ஒரு பந்துவீச்சாளருகு 7 ஓவர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் 8 ரன்னுக்கும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த கேப்டன் சுப்மன் கில் – ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி அமைத்த நிலையில், 2 பவுண்டரியை மட்டும் விரட்டிய கில் 10 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் – அக்சர் படேல் ஜோடி ஆடி வந்த நிலையில், 8.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. பின்னர்  மீண்டும் தொடங்கி நடந்தது. ஆனால், 11.5-வது ஓவரின் போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. அதனால், தற்போது ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.  இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் 8 ரன்னுக்கும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த கேப்டன் சுப்மன் கில் – ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி அமைத்த நிலையில், 2 பவுண்டரியை மட்டும் விரட்டிய கில் 10 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் – அக்சர் படேல் ஜோடி ஆடி வந்த நிலையில், 8.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்தது. இந்த சூழலில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் 8 ரன்னுக்கும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த கேப்டன் சுப்மன் கில் – ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி அமைத்த நிலையில், 2 பவுண்டரியை மட்டும் விரட்டிய கில் 10 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் – அக்சர் படேல் ஜோடி ஆடி வந்த நிலையில், 8.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் 8 ரன்னுக்கும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த கேப்டன் சுப்மன் கில் – ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி அமைத்த நிலையில், 2 பவுண்டரியை மட்டும் விரட்டிய கில் 10 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்குப் பின் வந்த கோலி ரன் எதுவும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். முன்னணி வீரர்களான இருவரும் ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. 7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கேப்டன் சுப்மன் கில் – ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி ஆடி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் ஓ.டி. ஐ கிரிக்கெட்டில் இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி அறிமுகமாகிறார். முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, அவரிடம் தொப்பியைக் கொடுத்து அணிக்கு வரவேற்றார்.இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணிக்காக மிட்செல் ஸ்டார்க் புதிய பந்தை வீழ்த்தினார். லைவ் ஆக்ஷனுக்கு அனைத்தும் தயாராக உள்ளன.ஆஸ்திரேலியா (விளையாடும் XI): டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் பிலிப் (கேப்டன்), மேட் ரென்ஷா, கூப்பர் கோனோலி, மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்இந்தியா (விளையாடும் XI): ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்பெர்த் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா ஒருபோதும் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதில்லை, இருப்பினும் இந்த வடிவத்தில் மூன்று போட்டிகள் மட்டுமே கடந்த காலங்களில் விளையாடப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சமீபத்தியது கடந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நடந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெறும் 140 ரன்களுக்கு வீசப்பட்டது, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் கலவரத்தை நடத்தினர், மேலும் பார்வையாளர்கள் போட்டியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர். அதற்கு முன்பு, ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்த முறை டேல் ஸ்டெய்ன் தலைமையிலான தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை பிரித்தனர். இங்கு விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக இந்த மைதானத்தில் விளையாடப்படும் முதல் ஆட்டம் இதுவாகும், பொதுவாக, இங்கு விளையாடும் போட்டிகளில் குறைந்த மதிப்பெண்கள் எதிர்பார்க்கப்படுகிறது.கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மழைக்கு மிகவும் வலுவான வாய்ப்பு உள்ளது. இது போட்டியின் ஆரம்ப கட்டங்களில் குறுக்கிடலாம் அல்லது விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு தோன்றலாம். ஆஸ்திரேலிய நேரப்படி காலை 11:30 மணிக்கு (ஆஸ்திரேலிய நேரப்படி) தொடங்குவதற்கு முன்னதாக 70 சதவீத மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டு முன்னேறும்போது மழை வாய்ப்புகள் மேலும் 35 சதவீதம் அதிகரிக்கின்றன, இதனால் பல குறுக்கீடுகளை கட்டாயப்படுத்தலாம். தாமதமான டாஸ் மற்றும் ஆட்டத்தைத் தொடங்குவது சாத்தியமாகும்.மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, சொந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயலும். இருப்பினும், ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க உள்ளார். மொத்தத்தில், கிட்டத்தட்ட சம பலத்துடன் தோன்றும் இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.  இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரின் தலைமையில் இந்திய அணி ஆடும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். அண்மையில், அவரது தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. தற்போது அதே உற்சாகத்துடன் இந்திய வீரர்கள் களமிறங்குவார்கள். அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சீனியர் வீரர்களான ரோகித், கோலி அணிக்கு திரும்பியுள்ளனர்.இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 1 வது ஒருநாள் போட்டி ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படுகிறது.  ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடக்கிறது.இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மாட் ஷார்ட், மாட் ரென்ஷா, ஜோஷ் பிலிப், மிட்செல் ஸ்டார்க், கூப்பர் கோனொலி, மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், மாட் குன்மேன், ஜோஷ் ஹேசில்வுட்.இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜூரெல், பிரசித் கிருஷ்ணா.ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், மேத்யூ ஷார்ட், மாட் ரென்ஷா, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், கூப்பர் கோனொலி, மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசில்வுட், பென் துார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குன்மேன்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன