இலங்கை
நீர்கொழும்பு கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்!
நீர்கொழும்பு கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்!
நீர்கொழும்பு, ஏத்துக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண்ணை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.
நேற்று (20) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஏத்துக்கல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் காவலர் கோரலகே, காவலர் லக்ஷன், 105320 விஜேசிங்க மற்றும் காவலர் சமித ஆகியோரே குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
