Published
2 வாரங்கள் agoon
By
admin
கீரிச்சம்பா விலை திடீர் உயர்வு
இலங்கையில் கீரிச்சம்பா அரிசியின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. சந்தையில் ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் விலை350 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.