Connect with us

இலங்கை

லசந்த விக்கிரமசேகர தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Published

on

Loading

லசந்த விக்கிரமசேகர தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலை செய்யப்பட்டதன் பின் அவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

லசந்த விக்கிரமசேகரவிற்கு மிதிகமக லசா என மற்றுமொரு விடயம் பெயரும் உள்ளது.

Advertisement

மிதிகமக லசா 2021 09.20 திகதி கொக்கல பகுதியில் பாதபள உலகக்குழுவுடன் தொடர்பில் இருந்திருக்கின்றார் அதாவது, சன்சைன் சுதாவை கொலை செய்த குற்றசாட்டில் பிரதான சந்தேக நபராக இவர் கைது செய்யப்படுகின்றார்

அரக்கட்டாவின் நெருங்கிய நண்பர் அதாவது அரக்கட்டாவின் போதை வர்த்தகத்தின் உதவியாளராக லசந்த விக்ரமசேகர செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அரக்கட்டாவை கொலை செய்ய முயற்சித்தவர்கள் பலிவாங்கும் நோக்கிலே இவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றது.

Advertisement

இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்….

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன