இலங்கை
மெதவாச்சியில் T-56 வெடிமருந்துகள் மீட்பு!
மெதவாச்சியில் T-56 வெடிமருந்துகள் மீட்பு!
மெதவாச்சிய, வஹமல்கொல்லேவ பகுதியில் இருந்து T-56 வெடிமருந்துகளைபொலிஸார் மீட்டுள்ளனர்.
மெதவாச்சிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, வஹமல்கொல்லேவ பகுதியில் இருந்து பாயும் கனதர ஓயாவில் இந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வெடிமருந்துகளை அந்த இடத்தில் கொண்டு வந்து கொட்டிய நபர்களின் அடையாளத்தை கண்டறிய மதவாச்சிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
