Connect with us

சினிமா

காதல் இயக்குநருடன் புது அவதாரம் எடுத்த சமந்தா!! சேலையில் எடுத்த ரீசெண்ட் கிளிக்ஸ்..

Published

on

Loading

காதல் இயக்குநருடன் புது அவதாரம் எடுத்த சமந்தா!! சேலையில் எடுத்த ரீசெண்ட் கிளிக்ஸ்..

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும்.நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்து உள்ளார். தற்போது Maa Inti Bangaram என்ற படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.அவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக சமந்தாவே இந்த படத்தை தயாரிக்கிறார். சமந்தாவின் புது காதலர் என கூறப்படும் ராஜ் நிடிமோரு இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.உதைப்பூர் லீலா பேலசில் நடந்த Robb Report India சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சமந்தா.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன