இலங்கை
சுங்கத்தில் வாகனங்கள் விடுவிக்க வர்த்தமானி
சுங்கத்தில் வாகனங்கள் விடுவிக்க வர்த்தமானி
சங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிக்க அனுமதி அளித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைமீறியதாகத் தெரிவிக்கப்பட்டு, கடந்த மே மாதம் முதல் துறைமுகங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தடுத்துவைக்கப்பட் மருந்தமை குறிப்பிடத்தக்கது.
