இலங்கை
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி இன்று போர்!
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி இன்று போர்!
அரியாலை செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபை நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலேயே இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
