Connect with us

இலங்கை

நிர்க்கதியான இலங்கை படகு ; உணவின்றி இருவர் உயிரிழப்பு

Published

on

Loading

நிர்க்கதியான இலங்கை படகு ; உணவின்றி இருவர் உயிரிழப்பு

   இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் 6 இலங்கை மீனவர்களுடன் மீன்பிடி படகு விபத்துக்குள்ளான நிலையில் நிர்க்கதி நிலைக்குள்ளானது.

இந்நிலையில், குறித்த படகில் இருந்த 6 பேரில் இருவர் உணவின்றி உயிரிழந்துள்ளனர்.

Advertisement

ஏனைய நால்வரும் இந்தோனேஷிய மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன