Connect with us

உலகம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம்

Published

on

Loading

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம்

மலேசியா கோலாலம்பூரில் 19வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் உச்சி மாநாடு நாளை நடக்கிறது. அதற்கு முன்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் கோலாலம்பூரில் சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த சந்திப்பின்போது அமெரிக்கா- இந்தியா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Advertisement

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது,”இந்த கட்டமைப்பில் கையெழுத்திட்டது இந்தியா- அமெரிக்கா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. ஹெக்செத் தலைமையின் கீழ் உறவுகள் மேலும் வலுப்பெறும்” என தெரிவித்தார்.

images/content-image/1761934074.jpg

————————————————————————————

The 19th ASEAN Defense Ministers’ Summit will be held in Kuala Lumpur, Malaysia tomorrow. Before that, Union Defense Minister Rajnath Singh and US Secretary of Defense Pete Hexath met in Kuala Lumpur and held important discussions on various issues including the security of the two countries.

Advertisement

During this meeting, a 10-year security framework was signed between the US and India. This agreement was signed by US Defense Secretary Pete Hexath and Union Minister Rajnath Singh.

In this regard, Union Minister Rajnath Singh said, “The signing of this framework marks a new chapter in India-US relations. Under Hexath’s leadership, relations will further strengthen.”

————————————————————————————

Advertisement

19 වන ආසියාන් ආරක්ෂක අමාත්‍යවරුන්ගේ සමුළුව හෙට මැලේසියාවේ ක්වාලාලම්පූර් හිදී පැවැත්වේ. ඊට පෙර, මධ්‍යම ආරක්ෂක අමාත්‍ය රාජ්නාත් සිං සහ එක්සත් ජනපද ආරක්ෂක ලේකම් පීට් හෙක්සාත් ක්වාලාලම්පූර් හිදී හමුවී දෙරටේ ආරක්ෂාව ඇතුළු විවිධ කරුණු පිළිබඳව වැදගත් සාකච්ඡා පැවැත්වීය.

මෙම රැස්වීමේදී, ඇමරිකා එක්සත් ජනපදය සහ ඉන්දියාව අතර වසර 10ක ආරක්ෂක රාමුවක් අත්සන් කරන ලදී. මෙම ගිවිසුමට එක්සත් ජනපද ආරක්ෂක ලේකම් පීට් හෙක්සාත් සහ මධ්‍යම අමාත්‍ය රාජ්නාත් සිං විසින් අත්සන් කරන ලදී.

මේ සම්බන්ධයෙන්, මධ්‍යම අමාත්‍ය රාජ්නාත් සිං පැවසුවේ, “මෙම රාමුව අත්සන් කිරීම ඉන්දු-ඇමරිකානු සබඳතාවල නව පරිච්ඡේදයක් සනිටුහන් කරයි. හෙක්සාත්ගේ නායකත්වය යටතේ සබඳතා තවදුරටත් ශක්තිමත් වනු ඇත.”

Advertisement

லங்கா4 (Lanka4)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன