இலங்கை
இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்
இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்
வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலி ஓயா-சிங்கபுர வீதியில் உள்ள சிங்கபுர சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
