Connect with us

சினிமா

கண்ணுபட போகுதப்பா.!! திருமணத்திற்குப் பின் ஜோடியாக திரியும் அபிஷன் ஜீவிந்த்- அகிலா..

Published

on

Loading

கண்ணுபட போகுதப்பா.!! திருமணத்திற்குப் பின் ஜோடியாக திரியும் அபிஷன் ஜீவிந்த்- அகிலா..

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் ஒருவர் என்ற பெயரை மிக வேகமாக பெற்றவர் அபிஷன் ஜீவிந்த். தனது முதல் திரைப்படமான “டூரிஸ்ட் பேமிலி” மூலம் ரசிகர்களிடையே தனி அடையாளம் அமைத்துக் கொண்ட அவர், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக ரசிகர்களிடையே பேசப்படும் நபராக மாறியுள்ளார்.சமீபத்தில் அவர் தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமண நிகழ்வில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர். தற்போது, திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக ஜோடியாக ஒன்றாக நடந்து வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியான போது, அதன் தனித்துவமான கதை வடிவமைப்பு மற்றும் இயல்பான திரைக்காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேசமயம், அதன் இயக்குநராக இருந்த அபிஷன் ஜீவிந்த் பலர் மனதில் இடம்பிடித்தார்.இந்நிலையில், நேற்றைய திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் இன்று ஒன்றாக செல்லும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன