Connect with us

இலங்கை

பொலிஸார் அதிரடி சோதனை ; பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட 2 பெண்கள் மீட்பு

Published

on

Loading

பொலிஸார் அதிரடி சோதனை ; பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட 2 பெண்கள் மீட்பு

இந்தியா மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் டலிகான் பகுதியில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 பெண்களை பொலிசார் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் பொலிசார் நேற்று சோதனை நடத்தினர். பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

அந்த சோதனையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 பெண்களை பொலிசார் மீட்டனர்.

இதையடுத்து, பாலியல் தொழில் நடத்தி தலைமறைவாக உள்ள 2 பேரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதேவேளை, மீட்கப்பட்ட 2 பெண்களும் காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் போதிய உதவி வழங்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன