Connect with us

உலகம்

மலேசியாவில் மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சிறை தண்டனை மற்றும் பிரம்படி

Published

on

Loading

மலேசியாவில் மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சிறை தண்டனை மற்றும் பிரம்படி

மலேசியாவில் தனது 2 வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 18 பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண்களும் 2020 ஆம் ஆண்டு முதல் வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கடந்த மாதம் தங்களது தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதனையடுத்து தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.

images/content-image/1762106412.jpg

————————————————————————————

A 35-year-old man in Malaysia has been sentenced to 104 years in prison and 18 strokes of the cane for sexually abusing his two adopted daughters.

Advertisement

The two victims, aged 15 and 16, told their mother last month that they had been sexually abused by their adoptive father since 2020.

The adoptive father was immediately arrested following a complaint filed by the mother.

————————————————————————————

Advertisement

මැලේසියාවේ 35 හැවිරිදි පුද්ගලයෙකුට තම හදාගත් දියණියන් දෙදෙනා ලිංගික අපයෝජනය කිරීමේ චෝදනාව මත වසර 104 ක සිර දඬුවමක් සහ වේවැල් පහර 18 ක් නියම කර තිබේ.

වයස අවුරුදු 15 සහ 16 අතර පසුවන වින්දිතයන් දෙදෙනා පසුගිය මාසයේ තම මවට පවසා ඇත්තේ 2020 සිට තම හදාගත් පියා විසින් ලිංගික අපයෝජනයට ලක් කර ඇති බවයි.

මව විසින් ගොනු කරන ලද පැමිණිල්ලකට අනුව හදාගත් පියා වහාම අත්අඩංගුවට ගන්නා ලදී.

Advertisement

லங்கா4 (Lanka4)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன