விளையாட்டு
IND W vs SA W world Cup Final Live Updates: உலக கோப்பை இறுதிப்போட்டி – மழையால் டாஸ் தாமதம்
IND W vs SA W world Cup Final Live Updates: உலக கோப்பை இறுதிப்போட்டி – மழையால் டாஸ் தாமதம்
India vs South Africa ICC Womens World Cup LiveScore updates: இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடருக்கான அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறின.இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பை மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில், தங்களது முதலாவது உலகக் கோப்பைக்காக இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் கோப்பை முத்தமிட்டு சாதனை படைக்க துடிக்கும். அதற்கு முட்டுக்கட்டை போட்டு கோப்பையுடன் நாடு திரும்ப லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்ரிக்கா முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளின் வீராங்கனைகள் பட்டியல்: இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, உமா செட்ரி, ஷஃபாலி வர்மா.தென் ஆப்பிரிக்கா அணி: லாரா வோல்வார்ட் (கேட்ச்), அயபோங்கா காக்கா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மரிசான் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜஃப்டா, நோன்குலுலெகோ மலாபா, அன்னேரி டெர்க்சன், அன்னேக் போஷ், மசபடா கிளாஸ், சுனே லூஸ், கரபோ மெசோ, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசேஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதுஇந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா/ ராதா யாதவ், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, அமன்ஜோத் கவுர், ஷஃபாலி வர்மா.தென் ஆப்பிரிக்கா அணி: லாரா வோல்வார்ட் (கேட்ச்), அயபோங்கா காக்கா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மரிசான் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜஃப்டா, நோன்குலுலெகோ மலாபா, அன்னேரி டெர்க்சன், அன்னேக் போஷ்/மசபடா கிளாஸ், சுனே லூஸ், லாரா வோல்வார்ட் (கேட்ச்), அயபோங்கா காக்கா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மரிசான் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜஃப்டா, நோன்குலுலெகோ மலாபா, அன்னேரி டெர்க்சன், அன்னேக் போஷ், மசபடா கிளாஸ், சுனே லூஸ், கரபோ மெசோ, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசேஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, உமா செட்ரி, ஷஃபாலி வர்மா.மகளிர்உலககோப்பைஇறுதிப்போட்டிநடைபெறும்நவிமும்பையில்இன்றுமழைபெய்ய 63% வாய்ப்புஉள்ளதாகவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது. மழையால்தடைப்பட்டால்ஆட்டம்நாளைக்குஒத்திவைக்கப்படும், நாளையும்ஆட்டம்மழையால்பாதிக்கப்பட்டால்இந்தியாமற்றும்ஆர். எஸ். ஏஅணிகளுக்கு 50 ஓவர்உலககோப்பைபகிர்ந்துதரப்படும்.இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பை மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில், தங்களது முதலாவது உலகக் கோப்பைக்காக இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் கோப்பை முத்தமிட்டு சாதனை படைக்க துடிக்கும். அதற்கு முட்டுக்கட்டை போட்டு கோப்பையுடன் நாடு திரும்ப லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்ரிக்கா முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடருக்கான அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறின.
