சினிமா
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியா இப்படி.. ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க!
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியா இப்படி.. ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க!
நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழில் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.அவரது இன்ஸ்டா தளத்தில் அடிக்கடி போட்டோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் க்ரித்தி.தற்போது, க்ரித்தி அழகிய உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
