சினிமா
என்னால அத செய்ய முடியல, பேட்டியில் கதறி அழுத சஞ்சீவ் வெங்கட்
என்னால அத செய்ய முடியல, பேட்டியில் கதறி அழுத சஞ்சீவ் வெங்கட்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முகங்களில் ஒருவர் சஞ்சீவ் வெங்கட்.மெட்டி ஒலி தொடங்கி தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடித்து வந்தவருக்கு ஒரு பெரிய ரீச் கொடுத்த சீரியல் என்றால் அது திருமதி செல்வம் தான்.இந்த தொடருக்கு முன், பின் என சஞ்சீவ் வாழ்க்கையை கூறலாம். அவ்வளவு பெரிய வரவேற்பு திருமதி செல்வம் சீரியல் கொடுத்தது. கடைசியாக சன் டிவியில் லட்சுமி தொடரில் நடித்து வந்தார். சமீபத்தில் சஞ்சீவ் வெங்கட் ஒரு விஷயம் கூறி கதறி அழுதுள்ளார்.அதாவது அம்மா, அப்பா சஞ்சீவ் பெரிய ஹீரோ ஆவார் என ஆசைப்பட்டார்களாம், ஆனால் அவர்கள் இறக்கும் வரை அது நடக்காமலேயே போய்விட்டதாம்.கடைசி வரை அவர்களது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என பேட்டியில் கதறி அழுதுள்ளார்.
