இலங்கை
தமிழரசுக்கட்சியின் கூட்டத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட கடிதம்
தமிழரசுக்கட்சியின் கூட்டத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட கடிதம்
காங்கேசன்துறை தமிழரசுக்கட்சி கூட்டம் யாப்புக்கு முரணாக நடந்தாக பதில் தலைவர்/ பதில் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2025,அக்டோபர்,21, ல் காங்கேசன்தொகுதி கிளையில் பழைய உறுப்பினர்களுக்கு தெரியாமல் உபவிதிக்கு முரணாக கூட்டம் இடம்பெற்றதாக காங்கேசன்துறை தொகுதிக்கிளையின் தற்போதைய தலைவர் கடந்த 29.10,2025, திகதி இடப்பட்ட கடிதம் அனுப்பட்டு பிரதி மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் அனுப்பபட்டுள்ளது.
இந்த கடிதம் தொடர்பாக சாதகமான பதில் இல்லை எனில் இன்னொரு வழக்கு தமிழரசுகட்சி பதில் தலைவர், பதில் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
