Connect with us

இந்தியா

இந்தியாவின் சத்தீஸ்கரில் இரு ரயில்கள் மோதி விபத்து – 08 பேர் உயிரிழப்பு

Published

on

Loading

இந்தியாவின் சத்தீஸ்கரில் இரு ரயில்கள் மோதி விபத்து – 08 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 116 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிலாஸ்பூர் அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களை மீட்பதற்கு மீட்பு பணியாளர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

பயணிகள் ரயில், சரக்கு ரயிலின் பின்புறம் மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

images/content-image/1762328000.jpg

————————————————————————————

Advertisement

Eight people have died after a freight train collided with a passenger train in India.

The accident is reported to have taken place near Bilaspur, about 116 kilometers from Raipur, the capital of Chhattisgarh state.

Several people were injured in the incident and rescue workers are reportedly trying to rescue them.

Advertisement

Eyewitnesses said that the accident occurred when the passenger train collided with the rear of the freight train.

————————————————————————————

ඉන්දියාවේ මගී දුම්රියක භාණ්ඩ ප්‍රවාහන දුම්රියක් ගැටීමෙන් පුද්ගලයින් අට දෙනෙකු මියගොස් තිබේ.

Advertisement

චත්තිස්ගාර් ප්‍රාන්තයේ අගනුවර වන රායිපූර් සිට කිලෝමීටර් 116 ක් පමණ දුරින් පිහිටි බිලාස්පූර් අසලදී මෙම අනතුර සිදුවී ඇති බව වාර්තා වේ.

සිද්ධියෙන් කිහිප දෙනෙකු තුවාල ලබා ඇති අතර ගලවා ගැනීමේ සේවකයින් ඔවුන් බේරා ගැනීමට උත්සාහ කරන බව වාර්තා වේ.

මගී දුම්රිය භාණ්ඩ ප්‍රවාහන දුම්රියේ පිටුපස ගැටීමෙන් අනතුර සිදු වූ බව ඇසින් දුටු සාක්ෂිකරුවෝ පැවසූහ.

Advertisement

லங்கா4 (Lanka4)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன