இலங்கை
யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாத குழந்தைக்கு நடந்தேறிய சோகம்
யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாத குழந்தைக்கு நடந்தேறிய சோகம்
யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பால் குடித்துவிட்டு உறங்கிய, பின்னரே குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
