இலங்கை
அடுத்த ஆண்டு சமூக பாதுகாப்பு திட்டம் மறுசீரமைப்பு; ஜனாதிபதி அனுர
அடுத்த ஆண்டு சமூக பாதுகாப்பு திட்டம் மறுசீரமைப்பு; ஜனாதிபதி அனுர
சமூக பாதுகாப்பு திட்டம் அடுத்த ஆண்டு மறுசீரமைக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க இன்று (7) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
இதன்போது சமூக பாதுகாப்பு எமது பொருளாதார கொள்கையின் பிரதான அம்சமாகும். சமூக பாதுகாப்பு திட்டம் அடுத்தாண்டு மறுசீரமைக்கப்படும் என ஜனாதிபதி அனுர தெரிவித்தார்.
