சினிமா
அனுஷ்கா ஷெட்டிக்கு 44வது வயது, திருமணம் ஆகவில்லை.. சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?
அனுஷ்கா ஷெட்டிக்கு 44வது வயது, திருமணம் ஆகவில்லை.. சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இவர் பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார், அந்த படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.இடையில் உடல் எடை கூடிய அனுஷ்கா ஷெட்டி கேமரா பக்கமே வராமல் இருந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அனுஷ்கா ஷெட்டி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி, ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி சம்பளம் பெரும் அனுஷ்காவிற்கு ரூ. 140 கோடி வரை சொத்து உள்ளது என்று கூறப்படுகிறது.
