Connect with us

சினிமா

ஆட்டோகிராப் படத்தில் சிறுவயது சேரனாக நடித்தவரை நியாபகம் இருக்கா..

Published

on

Loading

ஆட்டோகிராப் படத்தில் சிறுவயது சேரனாக நடித்தவரை நியாபகம் இருக்கா..

சேரன், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய ஒரு தரமான இயக்குனர்.1997ம் ஆண்டு பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாள் தவமிருந்து என நிறைய தரமான படங்களாக இயக்கி வந்தார்.இடையில் நடிகராகவும் களமிறங்கி நடித்து வந்தார். அவர் இயக்கிய ஆட்டோகிராப் திரைப்படம் 21 வருடங்கள் கழித்து ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.அதற்காக பத்திரிக்கையாளர்களை படக்குழு சந்தித்தார்கள், அப்போது ஆட்டோகிராப் படத்தில் சிறுவயது சேரனாக நடித்தவரும் வந்துள்ளார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன