இலங்கை
2026 ஆம் ஆண்டு டிஜிட்டல் அடையாள அட்டை
2026 ஆம் ஆண்டு டிஜிட்டல் அடையாள அட்டை
2026 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
