இலங்கை
நுகோகொடை பேரணியில் கலந்துகொள்ள மாட்டோம் – விமல்!
நுகோகொடை பேரணியில் கலந்துகொள்ள மாட்டோம் – விமல்!
நவம்பர் 21 ஆம் திகதி நுகோகொடையில்நடைபெற உள்ள பல எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி (NFF) பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.
பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
