இலங்கை
முடி வெட்டும் புதிய வகை ரோபோ இயந்திரம்; இணையத்தில் வைரல்
முடி வெட்டும் புதிய வகை ரோபோ இயந்திரம்; இணையத்தில் வைரல்
ரோபோ இயந்திரத்தில் இளைஞர்கள் சிலர் முடிவெட்டி சிகை அலங்காரம் செய்து கொள்ளும் காணொளி ஒன்று சழுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
முடி வெட்டிக் கொடுக்கும் புதிய வகை ரோபோ இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அது கற்பனை அல்ல நிஜம் என இந்திய ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஆட்டோ ஸ்ட்ரீட் பார்பர்’ என குறிப்பிடப்படும் இந்த ரோபோ, ராட்சத ஸ்பீக்கர் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது.
இந்த ரோபோ நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக கூறப்படுகின்றபோதும்,
இது தொடர்பான எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்ல.
