Connect with us

இந்தியா

இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது குழந்தை

Published

on

Loading

இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது குழந்தை

கொல்கத்தா அருகே, தனது பாட்டியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாரகேஷ்வரில் உள்ள ரயில் நிலையம் அருகே கொசு வலையின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர் குழந்தையின் கொசு வலையை வெட்டி கடத்தி சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கடத்தப்பட்ட மறுநாள் குழந்தை தாரகேஷ்வர் ரயில்வே உயர் வடிகால் அருகே துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தாரகேஸ்வர் கிராமின் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

images/content-image/1762673143.jpg

————————————————————————————

Advertisement

A four-year-old child who was sleeping near her grandmother was abducted and sexually assaulted near Kolkata, police said.

The assailant cut the mosquito net of the child and abducted him while he was sleeping under a mosquito net near the railway station in Tarakeshwar, the family said.

A day after the abduction, the child was found abused near the Tarakeshwar railway high drain.

Advertisement

In this case, the victim girl is being treated in a critical condition at Tarageswar Gramin Hospital.

————————————————————————————

ඇගේ මිත්තණිය අසල නිදා සිටි සිව් හැවිරිදි දරුවෙකු කොල්කටා නගරයේදී පැහැරගෙන ගොස් ලිංගික අතවර කර ඇති බව පොලිසිය පවසයි.

Advertisement

තාරකේෂ්වර් හි දුම්රිය ස්ථානය අසල මදුරු දැලක් යට නිදා සිටියදී ප්‍රහාරකයා දරුවාගේ මදුරු දැල කපා ඔහු පැහැරගෙන ගොස් ඇති බව පවුලේ අය පැවසූහ.

පැහැරගෙන ගොස් දිනකට පසු, තාරකේෂ්වර් දුම්රිය අධිවේගී කාණුව අසලදී දරුවා අපයෝජනයට ලක්ව සිටියදී සොයා ගන්නා ලදී.

මෙම නඩුවේදී, වින්දිත දැරිය තාරාගේස්වර් ග්‍රාමින් රෝහලේ අසාධ්‍ය තත්ත්වයෙන් ප්‍රතිකාර ලබයි.

Advertisement

லங்கா4 (Lanka4)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன