Connect with us

விளையாட்டு

அதிர்ச்சி கொடுத்த நீரஜ் சோப்ரா… உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இருந்து வெளியேற்றம்

Published

on

Neeraj Chopra failed World Athletics Championships 2025 Tamil News

Loading

அதிர்ச்சி கொடுத்த நீரஜ் சோப்ரா… உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இருந்து வெளியேற்றம்

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியேறினார். 84.03 மீட்டர் தூரம் அதிகம் வீசிய நிலையில் 8ஆவது இடம் பிடித்து நீரஜ் சோப்ரா வெளியேறினார். இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெறும் நிலையில் 8ஆம் இடத்தை பிடித்ததால் நீரஜின் பதக்க வாய்ப்பு பறிபோனது. நீரஜ் சோப்ரா பதக்க வாய்ப்பை இழந்த நிலையில் பதக்க வாய்ப்பில் சச்சின் யாதவ் நீடிக்கிறார். ஜப்பானின் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் 20 ஆவது சீசன் போட்டிகள் நடைபெறுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன