Connect with us

சினிமா

Pushpa 2: The Rule Review | எப்படி இருக்கு ‘புஷ்பா 2’? ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Published

on

Pushpa 2: The Rule Review | எப்படி இருக்கு ‘புஷ்பா 2’? ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Loading

Pushpa 2: The Rule Review | எப்படி இருக்கு ‘புஷ்பா 2’? ட்விட்டர் விமர்சனம் இதோ..!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ‘புஷ்பா 2’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ‘புஷ்பா’ திரைப்படம் வெளியான போது திரையரங்குகளில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது.

இந்நிலையில், ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த ‘புஷ்பா 2’ திரைப்படம் இன்று வெளியானது. வெளியாவதற்கு முன்னரே, முன்பதிவில் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது ‘புஷ்பா 2’. படம் மற்ற மாநிலங்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

#AlluArjun performance eh film lo top notch asal… powerful vibe throughout the film #Pushpa2 eh #Pushpa2Therule year ending ki the best

Advertisement

Watched #Pushpa2 , extreme rampage of the commercial genre. @alluarjun and others acted so well that you’ll forget there’s no story. Extremely strong first half that slowed down in some parts in the second half. Overall it’s #RAPPARAPPA , newer heights in commercial movie genre.

#Pushpa2 – WILD STUFF⚡️💥

Eventhough the first part didn’t work for me, this worked biggg💥💥

Advertisement

Wildfire entertainer. #AlluArjun  he is beyond fantastic. #Sukumar is a magician.#FahadhFaasil, as the ruthless police officer is outstanding.
Major plus high-octane action sequences,meticulously choreographed to perfection.Bgm & jathara song by @ThisIsDSP is 🔥#Pushpa2 pic.twitter.com/Ob4h2Zwrka

Putting the movie talk aside, @alluarjun god level acting
One of the best performances in Indian cinema, the way he graced the character with his charisma was purely worth watching
Every Telugu fan will be proud that he is representing TFI in a world stage.
#Pushpa2 #ALLUARJUN

#Pushpa2

Advertisement

Good first half 👌
Slow second half, the starting was very slow and the last fight scene was over the top

Good lead to #pushpa3 👌 https://t.co/xUMxTssb1B

#Pushpa2 is mass rampage if not for length issues especially pre-climax and climax. Allu Arjun and Sukumar are in GOD mode…heroism works big time! Allu Arjun unleashes a beast!✨❤️🔥⚔️

Advertisement

அல்லு அர்ஜுன் கெரியரில் புஷ்பா 2 திரைப்படம் அதிகமான வசூலை பெரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புஷ்பா 2 ஆம் பாகத்தின் விமர்சனம் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன